convert_uuencode() Function in PHP

convert_uuencode() function uuencode algorithm-ஐ பயன்படுத்தி நாம் கொடுக்கும் string-க்கு இணையான encoded செய்யப்பட்ட printable character-ஆக மாற்றுகிறது.

convert_uuencode($string)

Note: convert_uuencode() function-ல் encode செய்யப்பட வேண்டிய string-ஆனது argument-ஆக அனுப்பப்படுகிறது.

Example1

<?php
$input = "parallel codes youtube tamil";
echo convert_uuencode($input);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் convert_uuencode() என்ற function-இல் $input என்ற variable-ல் "parallel codes youtube tamil" என்ற string-ஆனது argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது இந்த convert_uuencode() function uuencode algorithm-ஐ பயன்படுத்தி நாம் கொடுக்கும் $input string-க்கு இணையான encoded செய்யப்பட்ட printable character-ஆக மாற்றுகிறது. output -ஐ கவனிக்கவும்.

Output:

<<&%R86QL96P@8V]D97,@>6]U='5B92!T86UI;``` `

Example2

<?php
$str = "php tamil";
echo convert_uuencode($str);
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் convert_uuencode() என்ற function-இல் $str என்ற variable-ல் "php string functions tamil" என்ற string-ஆனது argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது இந்த convert_uuencode() function uuencode algorithm-ஐ பயன்படுத்தி நாம் கொடுக்கும் $str string-க்கு இணையான encoded செய்யப்பட்ட printable character-ஆக மாற்றுகிறது.

Output:

)<&AP('1A;6EL `

Comments