array_diff_key() Function in PHP

Compares the keys from array against the keys from arrays and returns the difference. This function is like array_diff() except the comparison is done on the keys instead of the values. அதாவது ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்குக்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key வேறு எந்த array-விழும் பொருந்த வில்லையெனில் அந்த key நமக்கு விடையாக கிடைக்கும்.

array_diff_key($array1, $array2,...)

Note: இவ்வாறு compare செய்யும்போது, array-வில் உள்ள key-ஐ மட்டும் எடுத்து மற்ற array-க்களோடு compare செய்யும். இங்கு "===" comparation நடைபெறுகிறது.

Example

  <?php
$array1 = array('blue' => 1, 'red' => 2, 'green' => 3, 'purple' => 4);
$array2 = array('green' => 5, 'yellow' => 7, 'cyan' => 8);
print_r($result);
  ?>
  
  

இந்த எடுத்துக்காட்டில், முதல் array-வில் உள்ள key அடுத்த array-வில் உள்ள "green" key-யுடன் பொருந்தியுள்ளது. ஆகையால் நமக்கு முதல் array-வில் உள்ள green என்ற key-மட்டும் விடுத்து மற்ற அனைத்தும் அப்படியே result-ஆக கிடைத்துள்ளது.

Output:
Array
(
    [blue] => 1
    [red] => 2
    [purple] => 4
)

Comments