array_pad() Function in PHP

array_pad() function இங்கு ஒரு array-ல் values-ஐ insert செய்வதற்கு பயன்படுகிறது. Insert ஆகும் values-ஆனது நாம் கொடுக்கும் array-இன் size-ஐ பொருத்து அமையும்.

array_pad(array, size, value);

Note: array_pad() இதில் array முதல் arugument-ஆக அனுபப்படுகிறது. இதில் மேலும் insert-ஆக வேண்டிய array size மற்றும் values அடுத்தடுத்து அனுபப்படுகிறது.

Example

<?php
$animals = array(0 => "lion", 1 => "tiger", 2 => "horse");
$result = array_pad($animals, 5, "zebra");
print_r($result);
?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_pad() இங்கு $animals என்ற array-இல் lion,tiger,horse என்ற மூன்று values-கள் உள்ளது.இது array_pad function-இல் முதல் argument-ஆக அனுபப்படுகிறது. இந்த array-ல் மேலும் insert-ஆக வேண்டிய value zebra மற்றும் array size "5" என கொடுகப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக lion,tiger,horse-உடன் சேர்த்து zebra,மற்றும் zebra என "5" values கிடைக்கிறது.

Output:
Array
(
    [0] => lion
    [1] => tiger
    [2] => horse
    [3] => zebra
    [4] => zebra
)

Comments