strstr() Function in PHP
strstr() function இங்கு நாம் இரண்டு string ஐ argument ஆக அனுப்புகிறோம், அனுப்பிய string அல்லது character ஆனது மற்றொரு string இல் எங்கிருந்து ஆரம்பமாகிறது என்பதை கண்டறிய பயன்படுகிறது. இந்த first occurrence string இல் இருந்து அடுத்தடுத்த string ஐ output ஆக கொடுக்கிறது.
strstr(string,search,before_search)
Example1
<?php
$input1 = "Doubt kills more dreams than failure ever will";
$input2 = "more";
echo strstr($input1,$input2);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "Doubt kills more dreams than failure ever will" என்ற string மற்றும் $input2 என்ற variable-இல் "more" string -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strstr() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $input1 string இல் "more" என்ற string எங்கிருந்து ஆரம்பமாகிறது என கண்டறிந்து அதிலிருந்து அனைத்து string- யும் output ஆக கொடுக்கிறது. இங்கு output "more dreams than failure ever will" என கிடைக்கிறது.
more dreams than failure ever will
Example2
<?php
$data1 = "The happiness of your life depends on the quality of your thoughts";
$data2 = "life";
echo strstr($data1,$data2,true);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "The happiness of your life depends on the quality of your thoughts" என்ற string மற்றும் $data2 என்ற variable-இல் "life" string மற்றும் மூன்றாவது argument true -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strstr() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $input1 string இல் "life" என்ற string எங்கிருந்து ஆரம்பமாகிறது என கண்டறிந்து அதற்கு முன்னால் உள்ள அனைத்து string- யும் output ஆக கொடுக்கிறது.இங்கு output "The happiness of your" என கிடைக்கிறது.
The happiness of your
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments