count_chars() Function in PHP
count_chars() function நாம் கொடுக்கும் string-ல் உள்ள character-களின் எண்ணிக்கையை ஒரு array-வாக return செய்கிறது.
count_chars(string,mode)
Note: count_chars() function இங்கு string மற்றும் mode என்ற இரண்டு argument அனுப்பப்படுகிறது. count_chars() function string-ல் உள்ள character-களின் எண்ணிக்கையை ஒரு array-வாக return செய்கிறது. இந்த array-இல் key-ஆனது character-இன் ASCII Value-ஆக இருக்கும் மற்றும் values-ஆனது character-களின் எண்ணிக்கை-ஆக அமையும்.
mode = 0 – Array in key and value pair ASCII Value as key and number of occurrences as value.
mode = 1 – Array in key and value pair ASCII Value as key and number of occurrences as value only lists occurrences greater than zero.
mode = 2 – Array in key and value pair ASCII Value as key and number of occurrences as value only lists occurrences equal to zero.
mode = 3 – A string with all the different characters which have been used.
mode = 4 – A string with all characters which have not been used.
Example1
<?php
$input = "parallel codes youtube";
$result = count_chars($input,1);
print_r ($result);
foreach($result as $key => $value){
echo "The character '".chr($key)."' was found $value time(s)";
}
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் count_chars() என்ற function-இல் $input என்ற variable-ல் "parallel codes youtube" என்ற string மற்றும் mode 1 என்பது argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. count_chars() என்ற function நாம் அனுப்பும் string-இல் உள்ள character-களின் எண்ணிக்கை count செய்து அதன் output-ஐ ஒரு array-ஆக return செய்கிறது. இந்த array-இல் key-ஆனது character-இன் ASCII Value-ஆக இருக்கும் மற்றும் values-ஆனது character-களின் எண்ணிக்கை-ஆக அமையும். mode 1 என்பது குறைந்தபட்சம் ஒரு முறை மற்றும் அதற்குமேல் வந்த character-களை result-ஆக கொடுக்கும். output-ஐ கவனிக்கவும்.
Output:
Array ( [32] => 2 [97] => 2 [98] => 1 [99] => 1 [100] => 1 [101] => 3 [108] => 3 [111] => 2 [112] => 1 [114] => 1 [115] => 1 [116] => 1 [117] => 2 [121] => 1 ) The character ' ' was found 2 time(s) The character 'a' was found 2 time(s) The character 'b' was found 1 time(s) The character 'c' was found 1 time(s) The character 'd' was found 1 time(s) The character 'e' was found 3 time(s) The character 'l' was found 3 time(s) The character 'o' was found 2 time(s) The character 'p' was found 1 time(s) The character 'r' was found 1 time(s) The character 's' was found 1 time(s) The character 't' was found 1 time(s) The character 'u' was found 2 time(s) The character 'y' was found 1 time(s)
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments