chop() Function in PHP

chop() function நாம் கொடுக்கும் string-ல் right side-இல் உள்ள whitespaces மற்றும் predefined characters-ஐ remove செய்கிறது.

chop()($string,characters);

Note: chop() function-ல் string மற்றும் predefined characters(Optional) arguments-ஆக அனுபப்படுகிறது. இரண்டாவது argument அனுப்பவில்லை என்றால் பொதுவாக " " - an ordinary space. "\t" - a tab. "\n" - a new line (line feed). "\r" - a carriage return. "\0" - the NULL-byte. "\v" - a vertical tab. இவைகளை மட்டும் string-இல் இருந்து remove செய்கிறது.

Example1

<?php
$input = 'parallel codes php       |';
echo chop($input);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் chop() என்ற function-இல் $input என்ற variable-இல் 'parallel codes php |'; என்ற string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. இங்கு right side-இல் உள்ள whitespaces-ஐ remove செய்து parallel codes php | என்ற value- ஐ output -ஆக தருகிறது.

Output:

parallel codes php |

Example2

<?php
$str = 'string function php tamil*&#@';
echo chop($str,"*&#@");   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் chop() என்ற function-இல் $str என்ற variable-இல் 'string function php tamil*&#@' என்ற string மற்றும் "*&#@" என்ற predefined characters argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது எனவே chop function நாம் அனுப்பி உள்ள string-இல் "*&#@" என்ற predefined characters-ஐ remove செய்து string function php tamil output ஆக கொடுக்கிறது.

Output:
string function php tamil

Comments