levenshtein() Function in PHP
levenshtein() function இரண்டு string களின் Levenshtein distance ஐ கண்டறிய பயன்படுகிறது. இங்கு php common ஆக சில operations ஐ தருகிறது அதாவது replace, insert மற்றும் delete போன்றவை ஆகும்.
levenshtein ( $str1 , $str2 ,$cost_ins ,$cost_rep ,$cost_del )
Note: levenshtein() function இங்கு ஐந்து argument கள் எடுத்துகொள்ளபடும். அவைகள் முறையே str1,str2,cost_ins,cost_rep,cost_del போன்றவை ஆகும். இந்த function ஆனது இரண்டு string களுக்கு இடைப்பட்ட Levenshtein distance ஐ தருகிறது அல்லது -1, if the string exceeds 255 characters. முக்கியமாக இந்த function case-sensitive அல்ல.
Example1
<?php
$data1 = "peacock";
$data2 = "parrot";
echo levenshtein($data1,$data2);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு $data1 என்ற variable இல் "peacock" என்ற string மற்றும் $data2 variable இல் "parrot" என்ற string levenshtein என்ற function இல் அடுத்தடுத்த argument ஆக அனுபப்படுகிறது. இந்த function இரண்டு string களின் Levenshtein distance ஐ கண்டறிய பயன்படுகிறது. இங்கு நமக்கு output ஆனது 5 என கிடைக்கிறது.
Output:
5
Example2
<?php
$input1 = "tiger";
$input2 = "lion";
echo levenshtein($input1,$input2);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு $input1 என்ற variable இல் "tiger" என்ற string மற்றும் $input2 variable இல் "lion" என்ற string levenshtein என்ற function இல் அடுத்தடுத்த argument ஆக அனுபப்படுகிறது. இந்த function இரண்டு string களின் Levenshtein distance ஐ கண்டறிய பயன்படுகிறது. இங்கு நமக்கு output ஆனது 4 என கிடைக்கிறது.
Output:
4
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments