sha1_file() Function in PHP
sha1_file() function ஒரு string இன் SHA-1 file hash value ஐ calculate செய்வதற்கு பயன்படுகிறது. இந்த function US secure Hash Algorithm 1 ஐ பயன்படுத்துகிறது. SHA-1 security மற்றும் hashing function ஆக பயன்படுகிறது.
sha1_file(file, raw)
Note: இங்கு file மற்றும் raw(TRUE அல்லது FALSE ) ஆனது argument ஆக அனுபப்படுகிறது. TRUE என இருக்கும் போது Raw 20 character binary format SHA-1 file hash value ஐ தருகிறது, அதேபோல் FALSE என இருக்கும் போது Default. 40 character hex number format SHA-1 file hash value ஐ தருகிறது.
Example1
<?php
$filename = "test.txt";
echo sha1_file($filename);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $filename என்ற variable இல் "test.txt" என்ற file name ஆனது உள்ளது. sha1_file() function இல் arugument ஆக அனுப்பும் போது a02e266c6f3a8ff0c4250e502828c4ebf179d252 என்ற 40 character hex number format SHA-1 file hash value ஐ தருகிறது.
Output:
a02e266c6f3a8ff0c4250e502828c4ebf179d252
Example2
<?php
$file = 'testvf.txt';
echo sha1_file($file);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $file என்ற variable இல் 'testvf.txt' என்ற file name ஆனது உள்ளது. sha1_file() function இல் arugument ஆக அனுப்பும் போது 833cd96367d51bb065f486f4b2bd7fe8bcb70996 என்ற 40 character hex number format SHA-1 file hash value ஐ தருகிறது.
Output:
833cd96367d51bb065f486f4b2bd7fe8bcb70996
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments