array_pop() Function in PHP

array_pop() function இங்கு ஒரு array-ல் உள்ள இறுதி value-வை remove செய்வதற்கு பயன்படுகிறது.

array_pop(array)

Example

<?php
$pet_animals = array("Cow","Dog","Cat","Fish","Hen");
$result = array_pop($pet_animals);
echo $result;
print_r($pet_animals);

?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_pop() இங்கு $pet_animals என்ற array-இல் Cow,Dog,Cat,Fish,Hen என்ற values-கள் உள்ளது. இவை array_pop()-ல் argument-ஆக அனுப்பும் போது Hen என்ற இறுதி value remove ஆகிறது. இதன் பின்பு மீண்டும் $pet_animals என்ற variable print செய்து பார்க்கும் போது Cow,Dog,Cat,Fish என்ற values நமக்கு கிடைக்கிறது.

Output:


Hen


Array
(
    [0] => Cow
    [1] => Dog
    [2] => Cat
    [3] => Fish
)

Comments

Prasanna 15th December,2022 11:36 am
DJ