array_change_key_case() Function in PHP
Changes all keys in an array to lowercase or uppercase. அதாவது array-வில் உள்ள ஒரு element-ன் key-ஐ lowercase-ஆகவோ அல்லது uppercase ஆகாவோ மாற்ற இந்த function பயன்படுத்தபடுகிறது. இதில் key என்பது இந்த array-வில் => இந்த symbol-க்கு முன்பாக உள்ள words அல்லது numbers-ஐ தான் key என்று கூறபடுகிறது.
Note: இந்த array-வில் உள்ள key-ஆனது alphabetic character-ல் இருந்தால் மட்டுமே இது வேலை செய்யும். நம்பரில் இருந்தால் வேலை செய்யாது.
Example
<?php
// Change Upper Case
$fruits = array(
"Apple" => 120,
"Orange" => 40,
"Mango" => 300,
5 => "Some fruits",
'6' => 'PAPPAYA'
);
$result = array_change_key_case($fruits, CASE_UPPER);
echo '<pre>';
print_r($result);
// Change Lower Case
$result = array_change_key_case($fruits, CASE_LOWER);
print_r($result);
?>
Output:
// Change Upper Case Array ( [APPLE] => 120 [ORANGE] => 40 [MANGO] => 300 [5] => Some fruits [6] => PAPPAYA ) // Change Lower Case Array ( [apple] => 120 [orange] => 40 [mango] => 300 [5] => Some fruits [6] => PAPPAYA )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments