array_udiff_assoc() Function in PHP

ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்குக்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key மற்றும் value வேறு எந்த array-விழும் பொருந்த வில்லையெனில் அந்த key மற்றும் value நமக்கு விடையாக கிடைக்கும்.இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது ஒரு user-defined function மூலமாக comparition நடைபெறுகிறது.

array_udiff_assoc(array1, array2, array3, ..., function);

Note: array_udiff_assoc-ல் array மற்றும் callback function போன்றவை argument-களாக அனுபப்படுகிறது.இங்கு callback function மூலமாக key மற்றும் values comparision நடைபெறும்.இறுதியாக இந்த function நமக்கு ஒரு array-வை return செய்யும்.

Example

  <?php
  function user_function($animals1,$animals2){

  if($animals1 === $animals2){
    return 0;
    }else{
      return($animals1 > $animals2)? 1:-1;
    }
}
$animals1 = array("a"=>"cow","b"=>"dog","c"=>"cat");
$animals2 = array("a"=>"cow","c"=>"dog","d" =>"orange");
print_r(array_udiff_assoc($animals1,$animals2,"user_function"));

 ?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,$animals1 array-வில் உள்ள key மற்றும் value ("a"=>"cow","b"=>"dog","c"=>"cat"), $animals2 என்ற array-வில் உள்ள ("a"=>"cow") உடன் மட்டும் பொருந்தியுள்ளது. ஆகையால் நமக்கு $animals1 array-வில் உள்ள ("a"=>"cow") என்ற key-value மட்டும் விடுத்து,$animals1 என்ற array-ல் உள்ள [b] => dog [c] => cat இவை மட்டும் நமக்கு result-ஆக கிடைத்துள்ளது.

Output:
Array
(
    [b] => dog
    [c] => cat
)

Comments