join() Function in PHP

join() function php implode string function-ஐ போல் செயல்படுகிறது. இந்த function-ஆனது ஒரு string value-ஐ return செய்கிறது. join function-ல் array argument-ஆக அனுப்பப்படுகிறது.

join(separator, array)

Note: join() function இங்கு இரண்டு argument அனுப்பப்படுகிறது அவைகள் முறையே separator மற்றும் array. இங்கு நாம் கொடுக்கும் seperator value-ஐ பொருத்து array-இல் உள்ள values-ஐ முழு நீல string-ஆக மாற்றுகிறது.

Example1

<?php
$data = array("linto.in","learn","programming","in tamil");
$result = join(" ",$data);
echo $result;   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் array("linto.in","learn","programming","in tamil") ஒரு array value ஆனது argument-ஆக கொடுகப்பட்டுள்ளது. இங்கு join function-இல் " " space என்ற separator கொடுகப்பட்டுள்ளது எனவே இந்த seperator-ஐ பொருத்து linto.in learn programming in tamil என்ற string-ஆக return செய்கிறது.

Output:

linto.in learn programming in tamil

Example2

<?php
$input = array("Easy","learn","programming","in tamil","visit","linto.in");
$result = join(" ",$input);
echo $result;  
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் array("Easy","learn","programming","in tamil","visit","linto.in") ஒரு array value ஆனது argument-ஆக கொடுகப்பட்டுள்ளது.இங்கு join function-இல் space (" ") seperator argument-ஆக கொடுகப்பட்டுள்ளது. எனவே Easy learn programming in tamil visit linto.in என்ற string-ஆக return செய்கிறது.

Output:

Easy learn programming in tamil visit linto.in

Comments