ஏன் PHP?

  • பல்வேறு இயங்குதளங்களில் PHP – ஐ இயக்க முடியும். (உதாமாக. Windows, Linux, Unix, Mac OS X, etc…)
  • இன்றைக்கு பயன்பாட்டில் உள்ள அனைத்து Server (Apache, IIS, etc ) களுடனும் ஒத்த இயங்கக்கூடியது
  • MySQL, SQLite, Postgres, Oracle, MS SQL போன்ற அனைத்து தகவல்தளங்களையும் PHP ஆதரிக்கிறது.
  • PHP என்பது அனைவருக்கும் இலவசம். PHP யினுடைய அதிகாரப்பூர்வமான இனைதளத்தில்(www.php.net) இருந்த அனைவரும் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • கற்றுக்கொள்ள எளிமையான மொழியாகவும், Server Side இல் சிறப்பாக இயங்க்ககூடிய மொழியாகவும் PHP இருக்கிறது.

Comments