array_values() Function in PHP

array_values() function இங்கு ஒரு array-ல் உள்ள values-களை மட்டும் தனியாக பிரித்து எடுப்பதற்கு பயன்படுகிறது. இங்கு output ஒரு array-வாக கிடைக்கும். அதேபோல் புதிதாக கிடைக்கும் array ஆனது key ௦-ல் ஆரம்பித்து 1 ஒன்று ஒன்றாக increase ஆக கூடிய numeric keys-களை கொண்டிருக்கும்.

array_values(array)

Note: array_walk() இங்கு syntax-ல் argument-ஆக ஒரு array-ஆனது அனுபப்படுகிறது.

Example

<?php
$animals = ['l' => 'lion', 
't' => 'tiger', 
'z' => 'zebra', 
'm' => 'monkey', 
'c' => 'camel'];
print_r(array_values($animals));

?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_values() function-ல் $animals என்ற array-ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு lion,tiger,zebra,monkey,camel போன்ற values-கள் மட்டும் நமக்கு output -ஆக கிடைக்கிறது.

Output:

Array ( [0] => lion 
[1] => tiger 
[2] => zebra 
[3] => monkey 
[4] => camel )

Comments