array_multisort() Function in PHP
array_multisort() function இங்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட array-களை ஒரே நேரத்தில் "sort" செய்வதற்கு பயன்படுகிறது.
array_multisort($array1,$array2);
Note: array_multisort() array sort-ஆனது SORT_ASC - Default. Sort in ascending order (A-Z),SORT_DESC -Sort in descending order (Z-A)
SORT_NUMERIC,SORT_STRING போன்ற வழிகளில் நடைபெறுகிறது.
Example
<?php
$fruits = array(0 => "Banana", 1 => "Orange", 2 => "Apple");
$flowers = array(0 => "Rose", 1 => "Lily", 2 => "Sunflower");
$result = array_multisort($fruits,$flowers);
print_r($fruits);
print_r($flowers);
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_multisort() இங்கு $fruits என்ற array-இல் Banana,Orange,Apple என்ற மூன்று values-கள் உள்ளது,$flowers என்ற array-இல் Rose,Lily,Sunflower என்ற மூன்று values-கள் உள்ளது.இது array_multisort function-இல் argument-ஆக அனுபப்படுகிறது. $fruits variable-இல் assending order-இல் sort நடைபெற்று Apple,Banana,Orange என கிடைக்கிறது அதேபோல் $flowers என்ற variable-இல் descending order-இல் sort நடைபெற்று Sunflower,Rose,Lily என்று கிடைக்கிறது.
Output:
Array ( [0] => Apple [1] => Banana [2] => Orange ) Array ( [0] => Sunflower [1] => Rose [2] => Lily )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments