PHP எவ்வாறு வேலை செய்கிறது?

பயனர் தன்னுடைய கணினியில் இருக்கும் இணைய உலாவியைத் திறந்த, உலாவினுடைய முகவரிப்பட்டையில் இணையதளத்தின் முகவரியை கொடுத்த இயக்கும் போது, உலாவி வலைப்பக்கத்தின் பிரதியை கேட்டு இணைய வழங்கிக்கு கோரிக்கை அனுப்புகிறது.

இணைய வழங்கிக்கு அந்த கோரிக்கையை பெற்றுக்கொண்டு அந்த வலைப்பக்கத்தின் தேடி கண்டுபிடித்து பயனரினுடைய உலாவிக்கு அனுப்பி வைக்கிறது. இவையனைத்தும் இணையத்தின் மூலம் கனக்கச்சிதமாக நடைபெறும்.

இணைய வழங்கிக்கு வலைப்பக்கத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாது. கேட்ட பக்கத்தினை உலாவிக்கு கொடுப்பதோடு சரி வழங்கியின் வேலை முடிகிறது. உலாவிதான் உள்ளடக்கங்களை காணபிக்கும் செயல்களில் ஈடுபடுகிறது.

HTML, CSS, JavaScript, jQuery என பல தொழில்நுட்பங்களை கொண்டு இன்றைக்கு இணையதளங்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேற்காணும் தொழில்நுட்பங்களின் நிரல்வரிகளைத்தான் உலாவிகளால் புரிந்த கொள்ள முடியுமே தவிர. PHP போன்ற நிரல்கலை எவ்வாறு காண்பிப்பது என்பது உலாவிக்கு தெரியாது.

ஒரு வலைலப்பக்கத்தில் PHP யின் நிரல்கள் இருந்தால், PHP யின் நிரலை உலாவி மறுபடியும் இணைய வழங்கிக்கு அனுப்பி வைக்கும் அந்த நிரல்கள் PHP pre-processing module க்கு அனுப்பி வைக்கக்கப்படும். வலைப்பக்கத்தை வடிவமைத்தவர் என்ன நிரல் எழுதியிருக்கிறரறோ\ அதற்கான வெளியீடை PHP pre-processing module Web Server க்கு அனுப்பி வைக்கும்.அதன்பின்பு Web Server ஆனது வலைப்பக்கத்தில் PHP நிரல் இருக்கும் இடத்தில் PHP preprocessing module அனுப்பி வைத்ததை Substitutes செய்யும். அதற்கேட்ற்றாற்போல் உலாவியானது வலைப்பக்கத்ணத நமக்கு காண்பிக்கும்.

Comments