count() Function in PHP

count() function ஒரு array-ல் உள்ள element-களின் எண்ணிக்கையை count செய்வதற்கு பயன்படுகிறது.

count(array, mode);

Note: count() இங்கு ஒரு array ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு mode- என்பது optional இதில் values ௦ அல்லது 1-ஐ அனுப்பலாம். இந்த function-ஆனது array-ல் உள்ள element-களின் எண்ணிக்கையை count செய்வதற்கு பயன்படுகிறது.

Example 1

  <?php
$name = array("tamil", "english", "maths", "science","social");  
$total_count = count($name);
echo $total_count;  

?>
  
  

மேலே உள்ள Example 1-ஐ கவனிக்கவும், $name என்ற array-இல் tamil,english,maths,science,social என்ற values-கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு count() function array-இல் உள்ள array-ல் உள்ள element-களின் எண்ணிக்கையை count செய்வதற்கு பயன்படுகிறது. எனவே நமக்கு 5 விடையாக கிடைக்கிறது.

Output:
5

Example 2

  <?php
$snacks = array('drinks' => array('coffee', 'juice'), 'bevrage' => array('rolls', 'nuddles'));  
echo count($snacks, 1);  

?>
  
  

மேலே உள்ள Example 2-ஐ கவனிக்கவும், $snacks என்ற variable-இல் multi-dimensional array-ஆக values-கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு count() function array மற்றும் mode value 1 என கொடுகப்பட்டுள்ளது. Multi-dimensional array-ல் உள்ள மொத்த element-களின் எண்ணிக்கையை count செய்வதற்கு பயன்படுகிறது. எனவே நமக்கு 6 விடையாக கிடைக்கிறது.

Output:
6

Comments