array_diff() function

Compares array against one or more other arrays and returns the values in array that are not present in any of the other arrays. அதாவது ஒரு array-வை எடுத்துக்கொண்டு அந்த array-வோடு, ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட array-க்களை ஒன்றோடு ஒன்று compare செய்து, முதல் array-வில் உள்ள element வேறு எந்த array-விழும் இல்லையென்றால் மட்டும் அந்த element நமக்கு result-ஆக கொடுக்கும். அவ்வாறு கொடுக்கும் result-ஆனது ஒரு array-ஆக தான் இருக்கும்.

Note: இது array-வில்உள்ள values-களை மட்டும் compare செய்யும். அதில் உள்ள key-க்களை compare செய்யாது.
In general array_diff($array1, $array2,...)

Example

  <?php
$array1 = array("a" => "green", "red", "blue", "red","");
$array2 = array("b" => "green", "yellow", "red");
$array3 = array("c" => "orange", "pinck", "white");
$result = array_diff($array1, $array2,$array3);

print_r($result);
echo '<pre>';
print_r($result);
echo '</pre>';
  ?>
  
  
Output:
Array 
(
    [1] => blue 
)

Comments