ord() Function in PHP
ord() function நாம் argument ஆக அனுப்பும் string இன் முதல் character (first byte of string) இன் ASCII value ஐ return செய்கிறது. இங்கு ASCII value 0 and 255 குல் இருக்கும்.
ord($string)
Note: இங்கு ஒரு string value ஆனது argument ஆக அனுபப்படுகிறது.
Example1
<?php
echo ord("Parallel Codes");
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் ord என்ற function-இல் "Parallel Codes" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இந்த function இல் Parallel Codes என்ற string இல் p என்ற character ஐ எடுத்துக்கொண்டு அதன் ASCII value ஐ return செய்கிறது. output 80 என கிடைக்கிறது.
Output:
80
Example2
<?php
echo ord("Linto.in");
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் ord என்ற function-இல் "Linto.in" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இந்த function இல் Linto.in என்ற string இல் L என்ற character ஐ எடுத்துக்கொண்டு அதன் ASCII value ஐ return செய்கிறது. output 76 என கிடைக்கிறது.
Output:
76
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments