echo() Function in PHP

echo() function ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட expressions-ஐ spaces மற்றும் newlines இல்லாமல் output-ஆக கொடுக்கிறது.

echo(expression)

Note: echo function-இல் argument-கள் list of expressions மற்றும் அதை தொடர்ந்து echo keyword-ஆனது அமையும். இந்த function எந்த ஒரு value-ஐ உம் return செய்யாது.

Example

<?php
$fav_bird = "peacock";
echo $fav_bird;  
?>

மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் $fav_bird என்ற variable-இல் "peacock" srting-ஆனது கொடுகப்பட்டுள்ளது.இங்கு echo keyword-ஆனது அதனை output அல்லது print செய்து காட்டுவதற்கு பயன்படுகிறது.

Output:

peacock

Comments