printf() Function in PHP

printf() function formatted string-ஐ output-ஆக கொடுக்கிறது.

printf(format, arg1, arg2, argN)

Note: printf() function-இல் special format string முதல் argument-ஆக அனுப்பப்படுகிறது,மற்ற argument-கள் அடுத்தடுத்து அனுபப்படுகிறது. இறுதியாக printf() function-இல் string output-ஆக கிடைக்கிறது. இங்கு முதல் argument-இல் பின்வரும்
%% - Returns a percent sign
%b : Binary number,
%c : The character according to the ASCII value,
%d : Signed decimal number (negative, zero or positive),
%e : Scientific notation using a lowercase (e.g. 1.2e+2),
%E : Scientific notation using a uppercase (e.g. 1.2E+2),
%u : Unsigned decimal number (equal to or greather than zero),
%f : Floating-point number (local settings aware),
%F : Floating-point number (not local settings aware),
%g : shorter of %e and %f,
%G : shorter of %E and %f,
%o : Octal number,
%s : String,
%x : Hexadecimal number (lowercase letters),
%X : Hexadecimal number (uppercase letters),
format string-கள் இருக்கும்.

Example1

<?php
$data1 = "Happy";
$data2 = 2023;
$format = "%s New Year %d";
printf($format,$data1,$data2);   
?>

மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "Happy" என்ற srting உள்ளது, $data2 என்ற variable-இல் 2023 என்ற integer உள்ளது, மற்றும் $format என்ற variable-இல் "%s New Year %d" என்ற value-ஆனது உள்ளது. இங்கு printf() function-இல் $format,$data1,$data2 போன்றவை அடுத்தடுத்த argument-ஆக அனுப்பப்படுகிறது. %s என்ற இடத்தில் "Happy" என்ற srting மற்றும் %த என்ற இடத்தில் 2023 என்ற integer value-யும் வந்து formatted string-ஐ output-ஆக கொடுக்கிறது. output Happy New Year 2023 என வருகிறது.

Output:

Happy New Year 2023

Comments