strrev() Function in PHP
strrev() function நாம் கொடுக்கும் string ஐ reverse order இல் திருப்பிப்போட்டு நமக்கு output ஆக கொடுக்கிறது.
strrev ( $string )
Note: strrev() function இல் ஒரு string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. strrev() function programmers மற்றும் developers common ஆக பயன்படுத்தும் function ஆக உள்ளது. இங்கு நாம் argument ஆக கொடுக்கும் string ஐ reverse string ஆக convert செய்து அனுப்புகிறது.
Example1
<?php
$input = "This baby is cute";
echo strrev($input);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் strrev() என்ற function-இல் $input என்ற variable-இல் "This baby is cute" என்ற string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. strrev() function string ஐ reverse string ஆக convert செய்து (etuc si ybab sihT) output ஆக கொடுக்கிறது.
Output:
etuc si ybab sihT
Example2
<?php
$data = "We are having a lot of fun on vacation";
echo strrev($data);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் strrev() என்ற function-இல் $data என்ற variable-இல் "We are having a lot of fun on vacation" என்ற string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. strrev() function string ஐ reverse string ஆக convert செய்து (noitacav no nuf fo tol a gnivah era eW) output ஆக கொடுக்கிறது.
Output:
noitacav no nuf fo tol a gnivah era eW
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments