array_uintersect() Function in PHP
array_uintersect() என்பது ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் value வேறு எந்த array-விழும் பொருந்தி இருந்தால், அந்த value மட்டும் நமக்கு விடையாக கிடைக்கும்.முக்கியமாக இங்கு user defined function வழியாக comparision நடைபெறுகிறது. அதேபோல் இங்கு values மட்டுமே compare செய்யும் key-ஐ compare செய்யாது.
array_uintersect(array1, array2, ..., value_compare_function);
Example
<?php
function compare($a, $b){
if($a == $b){
return 0;
}
return ($a < $b) ? -1 : 1;
}
$fruits1 = array("apple", "orange", "banana", "mango", "pineapple");
$fruits2 = array("pineapple", "mango", "grapes", "cherry", "berries");
$result = array_uintersect($fruits1, $fruits2, "compare");
print_r($result);
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், $fruits1 array-வில் உள்ள mango,pineapple என்ற values $fruits2 array-வில் உள்ள mango,pineapple என்ற values உடன் பொருந்தியுள்ளது. இங்கு compare என்ற user defined function மூலமாக values comaparision நடைபெறுகிறது.இங்கு நமக்கு output முதல் array-ல் உள்ள mango,pineapple values கிடைக்கிறது.
Array ( [3] => mango [4] => pineapple )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments