Wraps a string to a given number of characters
wordwrap() function நாம் கொடுக்கும் string ஐ wrap செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு string wrap செய்வதற்கு character length மற்றும் string break character ஆகியவற்றை argument ஆக அனுப்புகிறோம்.
wordwrap() Function in PHP
wordwrap() function நாம் கொடுக்கும் string ஐ wrap செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு string wrap செய்வதற்கு character length மற்றும் string break character ஆகியவற்றை argument ஆக அனுப்புகிறோம்.
wordwrap (string, width, break, cut)
Example1
<?php
$input = "Keep your face always toward the sunshine, and shadows will fall behind you";
echo wordwrap($input,10,"",TRUE);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "Keep your face always toward the sunshine, and shadows will fall behind you" என்ற string உள்ளது wordwrap function இல் character length 10 மற்றும் string break argument ஆக அனுப்புகிறோம்.நான்காவது argument TRUE என உள்ளது எனவே 10 character ஆக string wrap ஆகிறது.
Keep your face always toward the sunshine, and shadows will fall behind you
Example2
<?php
$data="Welcome to Linto.in abcdefghijklmnopqrstuvwxyz";
echo wordwrap($data,20,'
');
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "Welcome to Linto.in abcdefghijklmnopqrstuvwxyz" என்ற string உள்ளது.wordwrap function இல் character length 20 மற்றும் string break argument ஆக அனுப்புகிறோம். நான்காவது argument default ஆக false என இருக்கும் எனவே character length ஐ பொருத்து இங்கு string wrap ஆகாது. output ஐ கவனிக்கவும்.
Welcome to Linto.in abcdefghijklmnopqrstuvwxyz