bin2hex() Function in PHP

bin2hex() function நாம் கொடுக்கும் string-இன் hexadecimal value-ஐ நமக்கு கொடுக்கிறது. Hexadecimal value-ஆனது (௦-9) மற்றும் (a-f) என்ற values -ல் அமையும்.

bin2hex( $string );

Note: bin2hex() function-ல் string argument-ஆக அனுபப்படுகிறது. அதற்கு இணையான Hexadecimal value- ஐ தருகிறது.

Example1

<?php
$input = 'parallel codes php tamil';
echo bin2hex($input);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் bin2hex() என்ற function-இல் $input என்ற variable-இல் 'parallel codes php tamil' என்ற string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. இங்கு அதற்கு இணையான 706172616c6c656c20636f646573207068702074616d696c Hexadecimal value- ஐ output -ஆக தருகிறது.

Output:

706172616c6c656c20636f646573207068702074616d696c

Example2

<?php
$str = 'php string functions tamil';
echo bin2hex($str);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் bin2hex() என்ற function-இல் $str என்ற variable-இல் 'php string functions tamil' என்ற string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. இங்கு அதற்கு இணையான 70687020737472696e672066756e6374696f6e732074616d696c Hexadecimal value- ஐ output -ஆக தருகிறது.

Output:

70687020737472696e672066756e6374696f6e732074616d696c

Comments