md5_file() Function in PHP

md5_file() function ஒரு file-ன் MD5 hash-ஐ உருவாக்க பயன்படுகிறது. இந்த function RSA DATA security-ஐ பயன்படுத்துகிறது.

md5_file(file,raw)

Note: md5_file() function-ல் இரண்டு arugument-கள் அனுப்பப்படுகிறது. அவைகள் முறையே file மற்றும் raw. இரண்டாவது arugument Optional TRUE என set செய்தால் 16 character binary format hash values-ஐ கொடுக்கும். அதேபோல் இரண்டாவது arugument FALSE என set செய்தால் 32 character hex number hash values-ஐ கொடுக்கும்.

Example1

<?php
$filename = "test.txt";
echo md5_file($filename);
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $filename என்ற variable-இல் "test.txt" என்ற file name கொடுகப்பட்டுள்ளது. இங்கு இரண்டாவது arugument default ஆக false என இருக்கும் எனவே நமக்கு 32 character hex number hash values-ஐ கொடுக்கும். எனவே output d41d8cd98f00b204e9800998ecf8427e கிடைத்துள்ளது. இங்கு முக்கியமாக நமது file local server இல் save செய்யபட்டிருக்க வேண்டும்.

Output:

d41d8cd98f00b204e9800998ecf8427e

Example2

<?php
$file = "demo.php";
echo md5_file($file,TRUE);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $file என்ற variable-இல் "demo.php" என்ற file name கொடுகப்பட்டுள்ளது.இங்கு இரண்டாவது arugument false என set செய்தால் 16 character binary format hash values-ஐ கொடுக்கும். எனவே output �=z�M��� � Nb கிடைத்துள்ளது.இங்கு முக்கியமாக நமது file local server இல் save செய்யபட்டிருக்க வேண்டும்.

Output:

�=z�M��� � Nb

Comments