array_slice() Function in PHP
array_slice() function இங்கு ஒரு array-ல் உள்ள நமக்கு தேவையான elements-களை cut செய்து பிரித்துஎடுபதற்கு பயன்படுகிறது.
array_splice(array,start,length)
Note: array_slice() இங்கு syntax-ல் முதல் argument ஒரு array-ஆக இருக்கும், 2-வது argument array-ல் உள்ள நமக்கு தேவையான
முதல் element-ன் index value ஆகும். 3-வது argument தேவையான element-களின் எண்ணிக்கை ஆகும்.
Example
<?php
$birds = array("Peacock","parrot","Pigeon","Dove","Turkey");
$result = array_slice($birds,2,3);
print_r($result);
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_slice() இங்கு $birds என்ற array கொடுக்கப்பட்டுள்ளது. இது array_slice()-ல் argument-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள array_slice()-ல் argument-ஆக "2" என்பது element starting index ஆகும் மற்றும் "3" என்ற argument element-களின் எண்ணிக்கை கொடுப்பதால் இந்த Pigeon,Dove,Turkey என்ற array elements கிடைக்கிறது.
Output:
Array ( [0] => Pigeon [1] => Dove [2] => Turkey )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments