array_shift() Function in PHP
array_shift() function இங்கு ஒரு array-ல் உள்ள முதல் value-வை remove செய்வதற்கு பயன்படுகிறது.
array_shift(array)
Note: array_shift() இங்கு array-ல் உள்ள முதல் value remove ஆன பிறகு
மீதமிருக்கும் array-ல் உள்ள values-களின் index "௦" -இல் இருந்து ஆரம்பமாகும்.
Example
<?php
$pet_animals = array("Cow","Dog","Cat","Fish","Hen");
$result = array_shift($pet_animals);
echo $result;
print_r($pet_animals);
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_shift() இங்கு $pet_animals என்ற array கொடுக்கப்பட்டுள்ளது. இது array_shift()-ல் argument-ஆக கொடுக்கப்பட்டுள்ளது எனவே Cow என்ற முதல் value remove ஆகிறது. இதன் பின்பு மீண்டும் $pet_animals என்ற variable print செய்து பார்க்கும் போது Dog,Cat,Fish,Hen என்ற values நமக்கு கிடைக்கிறது.
Output:
Cow Array ( [0] => Dog [1] => Cat [2] => Fish [3] => Hen )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments