str_shuffle() Function in PHP
str_shuffle() function string இல் உள்ள characters ஐ random ஆக shuffle செய்கிறது.
str_shuffle ( $string )
Example1
<?php
echo str_shuffle("January2023");
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் str_shuffle() function string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு str_shuffle() function string இல் உள்ள characters ஐ random ஆக shuffle செய்கிறது, எனவே "January2023" என்ற string ஆனது page ஒவ்வொரு முறை refresh ஆகும் போதும் புதிய புதிய shuffle value ஐ தருகிறது. எனவே நமக்கு output "aJuy0nra223" என கிடைக்கிறது.
aJuy0nra223
Example2
<?php
echo str_shuffle("Everything is fine");
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் str_shuffle() function "Everything is fine" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு str_shuffle() function string இல் உள்ள characters ஐ random ஆக shuffle செய்கிறது, எனவே "Everything is fine" என்ற string ஆனது page ஒவ்வொரு முறை refresh ஆகும் போதும் புதிய புதிய shuffle value ஐ தருகிறது. எனவே நமக்கு output eifinryEgiven sht என கிடைக்கிறது.
eifinryEgiven sht
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments