array_product() Function in PHP
array_product() function இங்கு array-இல் உள்ள values-களின் product-ஐ கண்டறிய பயன்படுகிறது.
array_product($array);
Note: array_product() இங்கு ஒரு array-ஆனது argument-ஆக அனுபப்படுகிறது. முக்கியமாக array values-களில் "௦" என
இருந்தால் output product "0" என வரும்.
Example
<?php
$product = array(2,4,4);
$result = array_product($product);
print_r($result);
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_product() இங்கு $product என்ற array-இல்( 2,4,4) என்ற values array_product function-இல் argument-ஆக அனுபப்படுகிறது. இந்த function-ஆனது array values-களின் product-ஐ return செய்கிறது. எனவே நமக்கு "32" என்ற விடை கிடைக்கிறது.
Output:
32
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments