vprintf() Function in PHP
vprintf() function formatted string ஐ display செய்வதற்கு பயன்படுகிறது. இந்த function array values ஐ accept செய்கிறது, values களின் format ஐ பொருத்து formatted string ஐ display செய்கிறது.
vprintf( $format, $array_arg)
Format Values:
%% - It returns a percent symbol
%b - Represented as a binary number
%c - Display characters according to the ASCII values.
%d - Represented as a signed decimal number.
%e - The arguments are treated as scientific notation using the lowercase letter (e.g. 3.2e+2)
%E - Similar to e specifier but uses uppercase (e.g. 3.2E+2)
%u - unsigned decimal number
%f - represented as a floating-point number (locale aware)
%F - Also represented as a floating-point number but non-locale aware
%g - Shorter of %e and %f
%G - Shorter of %E and %F
%o - Represented as an octal number
%s - Treated as well as represented as a string
%x - Represented as a hexadecimal number with lowercase letters
%X - Represented as a hexadecimal number but with uppercase letters
Example1
<?php
$days =365;
$yr = "year";
vprintf("There are %u days in 1 %s", array($days, $yr));
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு $days என்ற variable இல் 365 என்ற value மற்றும் $yr என்ற variable இல் "year" என்ற string உள்ளது. இந்த இரண்டு string-யும் array வில் அனுப்புகிறோம். இங்கு vprintf function இல் "There are %u days in 1 %s" மற்றும் array($days, $yr) போன்றவை அடுத்தடுத்த argument ஆக அனுப்புகிறோம். இங்கு %u என்பது decimal number மற்றும் %s என்பது string ஐ return செய்யும். எனவே output "There are 365 days in 1 year" என கிடைக்கிறது.
There are 365 days in 1 year
Example2
<?php
$string = 'My Roll No. is';
$roll_no = 10;
vprintf('%s %u', array($string, $roll_no));
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு $string என்ற variable இல் 'My Roll No. is' என்ற string மற்றும் $roll_no என்ற variable இல் 10 என்ற value உள்ளது.இந்த இரண்டு string-யும் array வில் அனுப்புகிறோம். இங்கு vprintf function இல் '%s %u' மற்றும் array($string, $roll_no) போன்றவை அடுத்தடுத்த argument ஆக அனுப்புகிறோம். இங்கு %u என்பது decimal number மற்றும் %s என்பது string ஐ return செய்யும். எனவே output My Roll No. is 10 என கிடைக்கிறது.
My Roll No. is 10
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments