array_map() Function in PHP

array_map() function இங்கு array_map function நாம் கொடுக்கும் array values-களை ஒரு user defined function-க்கு அனுப்புகிறது. இந்த user defined function-இல் நாம் கொடுக்கும் array வைத்து process செய்து நமக்கு புது values-களை இந்த function கொடுக்கும்.

array_map(myfunction,$array)

Example

<?php
function multiply($data){
    return $data*2;
}
$data = [10,20,30];
$output = array_map("multiply",$data);
print_r($output);
?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், array_map() இங்கு multiply என்ற call back function பயன்படுத்தபட்டுள்ளது. $data என்ற variable-இல் 10,20,30 என்ற values-கள் உள்ளது. array map function இந்த array-வை multiply என்ற callback function-க்கு அனுப்புகிறது $data*2 என்று அனைத்து values-களும் "2" இரண்டால் multiply செய்யப்பட்டு நமக்கு 20 ,40 ,60 என்ற புது values-கள் கிடைக்கிறது.

Output:

Array
(
    [0] => 20
    [1] => 40
    [2] => 60
)

Comments