setlocale() Function in PHP

setlocale() function php இல் இருக்கக்கூடிய in-built function ஆகும். இந்த function local information ஐ set செய்வர்தற்கு பயன்படுகிறது. இது current locale நமக்கு கொடுக்கிறது. locale functionality implement பண்ணவில்லை என்றால் false என return செய்யும்.

Setlocale(constant,location)

setlocale() function இங்கு இரண்டு argument அனுபப்படுகிறது. அவைகள் முறையே constant மற்றும் location.
constant(required) =>Specify the local information to be set. Following constant:
LC_ALL: For all of the below
LC_COLLATE: Sort order
LC_CTYPE: Character classification and conversion (e.g. all characters should be lower or upper-case)
LC_MESSAGES: System message formatting
LC_MONETARY: Monetary/currency formatting
LC_NUMERIC: Numeric formatting
LC_TIME: Date and time formatting
Location(required) => Specify what country/region to set the local information. Note:

Example

<?php
$location="US";   
echo setlocale(LC_ALL,"$location");    
?>

மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் $location என்ற variable இல் "US" என்ற string ஆனது உள்ளது. setlocale function இல் LC_ALL மற்றும் $location variable இல் உள்ள value ஆகியவற்றை arugument ஆக அனுப்பும் போது அதன் current locale information ஐ நமக்கு கொடுக்கிறது. இங்கு நமக்கு output English_United States.1252 என கிடைக்கிறது.

Output:

English_United States.1252

Comments