strcmp() Function in PHP

strcmp() function இங்கு இரண்டு string களின் ASCII value ஐ calculate செய்து அதை பொருத்து இரண்டு string களும் equal, greater or less என கண்டறிய உதவுகிறது.

strcmp($str1, $str2);

Note: strcmp() function-இல் இரண்டு string argument அனுபப்படுகிறது. ASCII value ஐ பொருத்து இரண்டு string-ம் சமமாக இருந்தால் strcmp() function zero('0') என return செய்யும். $str1 less ஆக இருந்தால் negative values மற்றும் $str1 greater ஆக இருந்தால் positive values return செய்யும்.

Example1

<?php
$input1 = "test";
$input2 = "test";
echo strcmp($input1,$input2);  
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "test" srting மற்றும் $input2 என்ற variable-இல் "test" srting -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strcmp() function இல் srting-களை argument ஆக அனுப்பும்போது $input1 மற்றும் $input2 variable உள்ள இரண்டு string-ம் அதன் ASCII value சமமாக உள்ளது எனவே 0 என output கிடைக்கிறது.

Output:

0

Example2

<?php
$data1 = "parallel codes";
$data2 = "parallel";
echo strcmp($data1,$data2);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "parallel codes" srting மற்றும் $data2 என்ற variable-இல் "parallel" srting -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strcmp() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $data1 string இன் ASCII value அதிகமாக உள்ளது எனவே 6 என output கிடைக்கிறது. அதாவது positive values ஆக return செய்கிறது.

Output:

6

Comments