array_combine() in PHP
array combine என்பது இரண்டு array-களை ஒன்றாக இணைக்க பயன்படுகிறது. முதல் array-வில் உள்ள element-களை key ஆகவும், இரண்டாவது array-வில் உள்ள element-களை value-ஆகவும் எடுத்துக்கொண்டு, இரண்டையும் combine செய்து ஒரே array-வாக நமக்கு கொடுக்கின்றது.
array_combine($array1_name, $array2_name)
Note: ஒருவேளை கொடுக்கபட்டுள்ள இரண்டு array-விலும் keys and values-ஆக இருந்தால், அதில் உள்ள key-களை எடுக்காமல் அதிலுள்ள value-களை மட்டும் எடுத்துக்கொண்டு முதல் array-வில் உள்ள element-களை key-ஆகவும் இரண்டாவது array-வில் உல்ல value-களை element-ஆகவும் result array-வில் புதிதாக அமைத்து கொடுக்கும்.
Example
<?php
$array1 = array('green', 'red', 'yellow');
$array2 = array('avocado', 'apple', 'banana');
$result = array_combine($array1, $array2);
print_r($result);
?>
Output:
Array ( [green] => avocado [red] => apple [yellow] => banana )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments