quotemeta() Function in PHP

quotemeta() function sring இல் உள்ள meta characters களின் முன்னால் backslash ஐ add செய்கிறது.

quotemeta ($string)

Note: quotemeta() function இங்கு string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இந்த function sring இல் ஏதேனும் meta characters கள் வந்தால் அவற்றின் முன்னால் backslash ஐ add செய்கிறது. இது ஒரு binary-safe function ஆகும். இந்த function முக்கியமாக database இல் SQL injections attacks நடைபெறுவதை தடுக்கிறது. predefined meta character are:
(.) - Period Plus
(+) - Plus
(*) - Asterisk
(?) - Question mark
([ ]) - Square Brackets Caret
(^) - Caret
($) - Dollar
(( )) - Parenthesis

Example1

<?php
echo quotemeta("Could you bring me a glass of water?");  
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் quotemeta() function இங்கு string ஆனது (?) - Question mark என்ற meta characters உடன் அனுபப்படுகிறது. எனவே quotemeta என்ற function Question mark இன் முன்னால் backslash ஐ add செய்கிறது. எனவே output இல் Could you bring me a glass of water\? என கிடைக்கிறது.இது SQL injections attacks நடைபெறுவதை தடுக்கிறது.

Output:

Could you bring me a glass of water\?

Example2

<?php
echo quotemeta("Matrix is represented by square [ ] brackets."); 
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் quotemeta() function இங்கு string இல் [ ] - Square Brackets மற்றும் . dot என்ற meta characters உடன் இணைந்து வருகிறது. quotemeta() function இல் argument ஆக அனுப்பும் போது அவற்றின் முன்னால் backslash ஐ add செய்கிறது. எனவே output இல் Matrix is represented by square \[ \] brackets\. என கிடைக்கிறது.

Output:

Matrix is represented by square \[ \] brackets\.

Comments