Parses the string into variables
parse_str() function string-ஐ usable variables-ஆக மாற்றுகிறது.
parse_str() Function in PHP
parse_str() function string-ஐ usable variables-ஆக மாற்றுகிறது.
parse_str($string, array $result)
Example1
<?php
$data = "bird=peacock&animal=lion";
$output = parse_str($data,$result);
print_r($result);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "bird=peacock&animal=lion" என்ற query string அனுப்பப்பட்டுள்ளது. இதனை parse_str() என்ற function-இல் argument-ஆக அனுப்பும் போது Array ( [bird] => peacock [animal] => lion ) ஒரு array-வாக convert ஆகிறது. இவை இரண்டாவது argument-ஆக அனுப்பப்பட்ட $result என்ற variable-இல் store ஆகிறது.
Array
(
[bird] => peacock
[animal] => lion
)
Example2
<?php
$input = "vehicle1=van&vehicle2=car";
$output = parse_str($input,$result);
print_r($result);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "vehicle1=van&vehicle2=car" என்ற query string அனுப்பப்பட்டுள்ளது. இதனை parse_str() என்ற function-இல் argument-ஆக அனுப்பும் போது Array( [vehicle1] => van [vehicle2] => car ) ஒரு array-வாக convert ஆகிறது. இவை இரண்டாவது argument-ஆக அனுப்பப்பட்ட $result என்ற variable-இல் store ஆகிறது.
Array
(
[vehicle1] => van
[vehicle2] => car
)