strip_tags() Function in PHP

strip_tags() function string இல் உள்ள html tag களை remove செய்வதற்கு பயன்படுகிறது.

strip_tags(string,allow)

Note: strip_tags function இங்கு இரண்டு argument கள் அனுபப்படுகிறது. அவைகள் முறையே string மற்றும் allow (Optional). இங்கு நாம் கொடுக்கும் string இல் ஏதேனும் html tag கள் இருந்தால் அதனை remove செய்கிறது அந்த html tag இன் default behaviour-யும் stop செய்கிறது. இரண்டாவது argument இங்கு string இல் ஏதேனும் tag இருக்க வேண்டும் என்றால் அதனை கொடுக்கலாம்.

Example1

<?php
$input = "Tamil Programming youtube <b> Parallel Codes <b>";
echo strip_tags($input);  
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable இல் string ஆனது அனுபப்படுகிறது. strip_tags என்ற function string இல் உள்ள html tag ஐ remove செய்கிறது,அந்த html tag இன் default behaviour-யும் stop செய்கிறது. இங்கு bold tag ஆனது remove ஆகிறது.

Output:

Tamil Programming youtube Parallel Codes

Example2

<?php
$data = "There is no substitute for <b> hard work <b>";
echo strip_tags($data,"");  
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable இல் string ஆனது அனுபப்படுகிறது. இங்கு முக்கியமாக strip_tags என்ற function இல் இரண்டாவது argument ஆக bold tag அனுபப்படுகிறது. எனவே bold tag ஆனது அந்த string இல் இருக்க அணுமதி அளிக்கபடுகிறது. இங்கு bold tag இன் default behaviour-ம் work ஆகும் output ஐ கவனிக்கவும்.

Output:

There is no substitute for  hard work 

Comments