strnatcasecmp() Function in PHP

strnatcasecmp() function இங்கு இரண்டு string ஐ compare செய்ய பயன்படுகிறது. இந்த function "natural order" algorithm மற்றும் case-insensitive ஐ பின்பற்றுகிறது.

strnatcasecmp($str1, $str2);

Note: strnatcasecmp() function-இல் இரண்டு string argument ஆக அனுபப்படுகிறது.
இங்கு இரண்டு string கள் சமமாக இருந்தால் [ 0 ] என return செய்யும்.
string1, string2 ஐ விட less ஆக இருந்தால் [< 0] என return செய்யும்.
string1, string2 ஐ விட greater ஆக இருந்தால் [> 0] என return செய்யும்.

Example1

<?php
$input1 = "Slow And Steady Wins the race";
$input2 = "slow and steady wins the race";
echo strnatcasecmp($input1,$input2);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "Slow And Steady Wins the race" srting மற்றும் $input2 என்ற variable-இல் "slow and steady wins the race" srting -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strnatcasecmp() function இல் srting-களை argument ஆக அனுப்பும்போது $input1 மற்றும் $input2 variable உள்ள இரண்டு string-ம் சமமாக உள்ளது எனவே 0 என output கிடைக்கிறது.இந்த function case-insensitive ஐ பின்பற்றுகிறது.

Output:

0

Example2

<?php
$data1 = "2birds";
$data2 = "10birds";
echo strnatcasecmp($data1,$data2);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "2birds" srting மற்றும் $data2 என்ற variable-இல் "10birds" srting -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strnatcasecmp() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $data2 string greater ஆக உள்ளது எனவே -1 என output கிடைக்கிறது. அதாவது negative values ஆக return செய்கிறது.

Output:

-1

Comments