PHP Multidimensional Array
ஒரு array-விற்குள் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட array-கள் அமையுமானால் அது multidimensional array என்று அழைக்கபடுகிறது. இந்த array ஆனது பெரும்பாலும் api concept-களில் பயன்படுத்தபடுகிறது.
<?php
$students=array(
array("id"=>1001,"name"=>"Priya","department"=>"Chemical Engineering"),
array("id"=>1002,"name"=>"Preetha","department"=>"Civil Engineering"),
array("id"=>1003,"name"=>"Ranjitha","department"=>"B.Tech IT"),
array("id"=>1004,"name"=>"Srishti","department"=>"Computer science")
);
foreach($students as $student){
foreach($student as $detail){
echo $detail['id']." ".$detail['name']." ".$detail['department']."<br>";
}
}
?>
Output:
1001 Priya Chemical Engineering
1002 Preetha Civil Engineering
1003 Ranjitha B.Tech IT
1004 Srishti Computer science
1001 Priya Chemical Engineering
1002 Preetha Civil Engineering
1003 Ranjitha B.Tech IT
1004 Srishti Computer science
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments