quoted_printable_encode() Function in PHP

quoted_printable_encode() function 8 bit string-ஐ quoted-printable string-ஆக மாற்றுகிறது.

quoted_printable_encode(string)

Note: quoted_printable_encode() function இங்கு string ஆனது argument -ஆக அனுபப்படுகிறது. இந்த function 8 bit string-ஐ quoted-printable string-ஆக மாற்றுகிறது.

Example1

<?php
$input = "Birds \n Animals";
echo quoted_printable_encode($input);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "Birds \n Animals" என்ற value உள்ளது. இதனை quoted_printable_encode function-இல் argument-ஆக அனுப்பும் போது 8 bit string-ஐ quoted-printable string-ஆக மாறுகிறது. எனவே இங்கு \n என்பது =0A என்ற encoded string ஆக மாறுகிறது.

Output:

Birds =0A Animals

Example2

<?php
$data = "Mën Women";
echo quoted_printable_encode($data);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "Mën Women" என்ற value உள்ளது. இதனை quoted_printable_encode function-இல் argument-ஆக அனுப்பும் போது 8 bit string-ஐ quoted-printable string-ஆக மாறுகிறது. எனவே இங்கு ë என்பது =C3=AB என்ற encoded string ஆக மாறுகிறது.

Output:

M=C3=ABn Women

Comments