metaphone() Function in PHP
metaphone() function நாம் argument ஆக அனுப்பும் string இன் metaphone key-ஐ calculate செய்வதற்கு பயன்படுகிறது.
metaphone(input_string, key_length)
Note: இங்கு input_string மற்றும் key_length ஆகியன argument ஆக அனுபப்படுகிறது. இந்த function ஆனது metaphone key-ஐ calculate செய்வதற்கு பயன்படுகிறது, Metaphone keys ஆனது text search மற்றும் text matching applications இல் பெரிதும் பயன்படுகிறது.
Example1
<?php
$data1 = "dual";
$data2 = "dwell";
echo metaphone($data1);
echo metaphone($data2);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $data1 = "dual" மற்றும் $data2 = "dwell" என்ற values assign செய்யபடுகிறது. இந்த string ஐ metaphone function இல் argument ஆக அனுப்பும் போது TL மற்றும் TWL Metaphone keys ஐ output ஆக தருகிறது.
Output:
TL TWL
Example2
<?php
$input = "parallelcodes";
echo metaphone($input);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "parallelcodes" என்ற value உள்ளது. இதனை metaphone() function-இல் argument-ஆக அனுப்பும் போது PRLLKTS Metaphone keys ஐ output ஆக தருகிறது.
Output:
PRLLKTS
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments