Strcoll is used to compare two strings
strcoll() function இங்கு இரண்டு string களின் ASCII value ஐ calculate செய்து அதை பொருத்து இரண்டு string களும் equal, greater or less என கண்டறிய உதவுகிறது. இங்கு locale based string comparison நடைபெறுகிறது.
strcoll() Function in PHP
strcoll() function இங்கு இரண்டு string களின் ASCII value ஐ calculate செய்து அதை பொருத்து இரண்டு string களும் equal, greater or less என கண்டறிய உதவுகிறது. இங்கு locale based string comparison நடைபெறுகிறது.
strcoll($str1, $str2);
Example1
<?php
$input1 = "learning";
$input2 = "learning";
echo strcoll($input1,$input2);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "learning" என்ற string மற்றும் $input2 என்ற variable-இல் "learning" என்ற string -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strcoll() function இல் string-களை argument ஆக அனுப்பும்போது $input1 மற்றும் $input2 variable உள்ள இரண்டு string-ம் அதன் ASCII value சமமாக உள்ளது எனவே 0 என output கிடைக்கிறது. strcoll() function இல் இரண்டு string களின் binary values ஐ பொருத்து comparison நடைபெறுகிறது.
0
Example2
<?php
$data1 = "parallel codes";
$data2 = "PARALLEL CODES";
echo strcoll($data1,$data2);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "parallel codes" என்ற srting மற்றும் $data2 என்ற variable-இல் "PARALLEL CODES" என்ற srting -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strcoll() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $data1 string இன் ASCII value அதிகமாக உள்ளது எனவே 1 என output கிடைக்கிறது. அதாவது positive values ஆக return செய்கிறது.strcoll() function இல் இரண்டு string களின் binary values ஐ பொருத்து comparison நடைபெறுகிறது.
1