strrchr() Function in PHP
strrchr() function இங்கு நாம் இரண்டு string ஐ argument ஆக அனுப்புகிறோம், இங்கு இரண்டாவது string இல் அனுப்பிய இறுதி character (last occurrence of a string) முதல் string இல் எங்கிருந்து ஆரம்பமாகிறது என்பதை கண்டறிந்து முதல் string இல் அதற்கு அடுத்து உள்ள அனைத்து character களையும் output ஆக கொடுக்கிறது.
strrchr(string,char)
Example1
<?php
$input1 = "parallel codes";
$input2 = "c";
echo strrchr($input1,$input2);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "parallel codes" என்ற string மற்றும் $input2 என்ற variable-இல் "c" என்ற character ஆனது கொடுகப்பட்டுள்ளது. strrchr() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $input1 string இல் "c" என்ற character (last occurrence of a string) எங்கிருந்து ஆரம்பமாகிறது என கண்டறிந்து அதிலிருந்து அனைத்து string- யும் output ஆக கொடுக்கிறது. இங்கு output "codes" என கிடைக்கிறது.
codes
Example2
<?php
$data1 = "Happiness is not something readymade It comes from your own actions";
$data2 = "t";
echo strrchr($data1,$data2);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "Happiness is not something readymade It comes from your own actions" என்ற string மற்றும் $data2 என்ற variable-இல் "t" என்ற character -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strrchr() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $input1 string இல் "t" என்ற character எங்கிருந்து ஆரம்பமாகிறது என கண்டறிந்து அதற்கு அடுத்து உள்ள அனைத்து string- யும் output ஆக கொடுக்கிறது.இங்கு output "tions" என கிடைக்கிறது.
tions
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments