hebrev() Function in PHP
hebrev() function ஒரு string இல் உள்ள Hebrew Text ஐ reverse செய்து display செய்கிறது. அதாவது இங்கு ஒரு Hebrew text ஐ right-to-left அல்லது left-to-right இல் read செய்வதற்கு பயன்படுகிறது.
hebrev($string, $maxcharline)
Example1
<?php
$input = "parallel codes....";
echo hebrev($input);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable இல் "parallel codes...." என்ற string ஆனது உள்ளது. hebrev function இல் arugument ஆக அனுப்பும் போது string இல் உள்ள Hebrew Text ஐ reverse செய்து output ஆக தருகிறது. இங்கு நமக்கு output ஆனது "....parallel codes" என கிடைக்கிறது.
....parallel codes
Example2
<?php
$data = "á çùåï äúùñâ.???";
echo hebrev($data);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable இல் "á çùåï äúùñâ.???" என்ற string ஆனது உள்ளது. hebrev function இல் arugument ஆக அனுப்பும் போது string இல் உள்ள Hebrew Text ஐ reverse செய்து output ஆக தருகிறது. இங்கு நமக்கு output ஆனது "???.á çùåï äúùñâ" என கிடைக்கிறது.
???.á çùåï äúùñâ
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments