strspn() Function in PHP
strspn() function இங்கு இரண்டு string கள் argument களாக அனுபப்படுகிறது. strspn function ஆனது இரண்டாவது string இல் உள்ள character கள் முதல் string இல் எவ்வளவு வந்துள்ளது என்பதை கண்டறிய பயன்படுகிறது, அதாவது அதன் எண்ணிக்கையை (length) கண்டறிய பயன்படுகிறது.(find the length of the initial segment of a string placed inside another string.)
strspn( string, charsearch, start_from, length)
Example1
<?php
$data1 = "parallel codes";
$data2 = "parallel";
echo strspn($data1,$data2);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "parallel codes" மற்றும் $data2 என்ற variable-இல் "parallel" என்ற string ஆனது உள்ளது. strspn() function இல் argument ஆக அனுப்பும் போது $data2 என்ற variable-இல் உள்ள character ஆனது $data1 என்ற variable-இல் எவ்வளவு எண்ணிகையில் வந்துள்ளது அதன் (length) கண்டறிய பயன்படுகிறது இங்கு நமக்கு output 8 என கிடைக்கிறது.
8
Example2
<?php
$input1 = "Nothing is impossible";
$input2 = "Nothing";
echo strspn($input1,$input2);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "Nothing is impossible" மற்றும் $input2 என்ற variable-இல் "Nothing" என்ற string ஆனது உள்ளது. strspn() function இல் argument ஆக அனுப்பும் போது $input2 என்ற variable-இல் உள்ள character ஆனது $input1 என்ற variable-இல் எவ்வளவு எண்ணிகையில் வந்துள்ளது அதன் (length) கண்டறிய பயன்படுகிறது இங்கு நமக்கு output 7 என கிடைக்கிறது.
7
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments