strlen() Function in PHP

strlen() function நாம் argument ஆக அனுப்பும் string இன் length-ஐ return செய்கிறது. இந்த string இல் whitespaces மற்றும் special characters இருந்தால் அதனை string இன் length உடன் சேர்த்து கொள்ளும்.

strlen(string)

Note: இங்கு length கண்டறிய வேண்டிய string ஆனது argument ஆக அனுபப்படுகிறது.

Example1

<?php
$input = "Hold the vision, trust the process";
echo strlen($input);    
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "Hold the vision, trust the process" என்ற value உள்ளது. இதனை strlen() function-இல் argument-ஆக அனுப்பும் போது string இன் length ஐ நமக்கு return செய்கிறது. இங்கு முக்கியமாக whitespaces யும் length எண்ணிக்கையில் எடுத்துகொள்ளும் எனவே output 34 என கிடைக்கிறது.

Output:

34

Example2

<?php
$data = "Magic is believing in yourself";
echo strlen($data);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "Magic is believing in yourself" என்ற value உள்ளது. இதனை strlen() function-இல் argument-ஆக அனுப்பும் போது string இன் length ஐ நமக்கு return செய்கிறது. இங்கு முக்கியமாக whitespaces யும் length எண்ணிக்கையில் எடுத்துகொள்ளும் எனவே output 30 என கிடைக்கிறது.

Output:

30 

Comments