array_diff_assoc() Function in PHP
array_diff_assoc — Computes the difference of arrays with index/key as well as value should be same. அதாவது ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்குக்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key மற்றும் values வேறு எந்த array-விழும் பொருந்த வில்லையெனில் அந்த element நமக்கு விடையாக கிடைக்கும்.
array_diff_assoc($array1, $array2,...)
Example
<?php
$array1 = array("a" => "green", "b" => "brown", "c" => "blue", "red");
$array2 = array("a" => "green", "yellow", "red");
$result = array_diff_assoc($array1, $array2);
print_r($result);
?>
இந்த எடுத்துக்காட்டில், "a" => "green" ஜோடி, இரண்டு array-விலும் ஒரே மாதிரியான key மற்றும் value இருப்பதை கவனியுங்கள், இதனால்தான் அது output-ல் நமக்கு வரவில்லை. இதேபோல், red ஜோடி-யை கவனியுங்கள் இதில் values ஒரேமாதிரியாக இருந்தாலும் இரண்டு array-விழும் வெவேறு index value-ஐ வைத்துள்ளது. முதல் array-வில் red ஆனது 0 என்ற index-ஐயும், இரண்டாவது array-வில் red-ஆனது 1 என்ற index value-ஐயும் கொண்டுள்ளது ஆகையால் அவை output-ல் நமக்கு வந்துள்ளது.
Array ( [b] => brown [c] => blue [0] => red )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments