str_word_count() Function in PHP
str_word_count() function string இல் உள்ள words ஐ பற்றி தெரிந்துகொள்ளவும் அதன் எண்ணிக்கையை count செய்வதற்கும் பயன்படுகிறது.
str_word_count(string,return,char)
Note: str_word_count function இங்கு மூன்று argument கள் அனுபப்படுகிறது. அவைகள் முறையே string,return மற்றும் char.
return என்ற argument இல் மூன்று விதமான value கள் அனுபப்படுகிறது.
0 - default string இல் உள்ள words எண்ணிக்கையை count செய்வதற்கும் பயன்படுகிறது
1 - string உள்ள words ஐ தனித்தனி array ஆக தருகிறது.
2 - string உள்ள words ஐ தனித்தனி array ஆக தருகிறது முக்கியமாக array இல் உள்ள key ஆனது words இன் position ஆக இருக்கும்.
0 - default string இல் உள்ள words எண்ணிக்கையை count செய்வதற்கும் பயன்படுகிறது
1 - string உள்ள words ஐ தனித்தனி array ஆக தருகிறது.
2 - string உள்ள words ஐ தனித்தனி array ஆக தருகிறது முக்கியமாக array இல் உள்ள key ஆனது words இன் position ஆக இருக்கும்.
Example1
<?php
$input = "parallel codes";
echo str_word_count($input);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable இல் "parallel codes" என்ற string உள்ளது. str_word_count என்ற function இல் argument ஆக அனுப்பும் போது string இன் எண்ணிக்கையை count செய்கிறது எனவே output 2 கிடைக்கிறது.
Output:
2
Example2
<?php
$data = "learn programming in tamil linto.in";
print_r(str_word_count($data,2));
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable இல் "learn programming in tamil linto.in" என்ற string உள்ளது. அதேபோல் இங்கு str_word_count function இல் இரண்டாவது argument 2 என அனுபப்படுகிறது,string உள்ள words ஐ தனித்தனி array ஆக தருகிறது முக்கியமாக array இல் உள்ள key ஆனது string இல் அந்த குறிப்பிட்ட words இன் position ஆக இருக்கும்.
Output:
Array ( [0] => learn [6] => programming [18] => in [21] => tamil [27] => linto [33] => in )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments