str_rot13() Function in PHP

str_rot13() function இங்கு ஒரு string ஐ ROT13 encoding செய்வதற்கு பயன்படுகிறது.

str_rot13(string)

Note: str_rot13() function இங்கு ஒரு string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு ஓரே function இல் encoding மற்றும் decoding ஆனது நடைபெறுகிறது. Numeric மற்றும் non-alphabetical characters இல் encoding நடைபெறாது.

Example1

<?php
echo str_rot13("parallel codes");
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் str_rot13 function இல் "parallel codes" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. str_rot13() function நாம் string ஐ encode செய்து output ஆக கொடுக்கிறது. இங்கு output "cnenyyry pbqrf" என கிடைக்கிறது.

Output:

cnenyyry pbqrf

Example2

<?php
echo str_rot13("cnenyyry pbqrf");    
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் str_rot13 function இல் "cnenyyry pbqrf" என்ற encoded string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. str_rot13() function நாம் string ஐ decode செய்து output ஆக கொடுக்கிறது. இங்கு output "parallel codes" என கிடைக்கிறது. இதன் மூலம் str_rot13() என்ற function இல் encoding decoding ஒரே function இல் நடைபெறுகிறது.

Output:

parallel codes

Comments